150 GSM (GSF 13.94 கிராம்) – புளூ கலர். சதுர அடி விலை Rs.7.05.

200 GSM ( GSF 18.58 கிராம்) புளூ கலர் OR கருப்பு கலர் சதுர அடி விலை Rs.9.41.

262 GSM ( GSF 24.34 கிராம் ) கருப்பு கலர் சதுர அடி விலை Rs. 12.44.

இந்த விலையில் இருந்து டீலர் டிஸ்கவுண்ட் 20%, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தள்ளுபடி போக விற்பனை விலை: (டீலர் விலை)

150 GSM – Rs.5.65 Per Sq . Ft.

200 GSM – Rs.7.52 Per Sq. Ft.

262 GSM – Rs.9.95 Per Sq. Ft.