அர்ஜுன் தார்ப்பாலின் பண்ணை குட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டவை. இவை சரியான மூலப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டவை . இவற்றில் பழைய பால்பை, கேரி பேக் ,சுண்ணாம்பு போன்ற குறைந்த விலை மூலப் பொருட்களை கலப்படம் செய்வதில்லை. அது மட்டுமல்லாமல் சூரிய வெப்பத்தில் தாங்கக்கூடிய அளவிற்கு தேவையான பிரத்தியேகமான (UV Stabilizer) யுவி ஸ்டெபிலைசர் என்ற மூலப்பொருள் மிக அதிக அளவில் சேர்க்கப்படுவதால் அர்ஜுன் தார்ப்பாலின் அதிக நாள் சூரிய வெப்பத்திற்கு கீழ் உழைக்கும்.
வெளிச்சந்தையில் ஒரு சில டிரேடர்ஸ் / பொருட்களை வாங்கி விற்கும் கடைக்காரர்கள், கலப்படம் மிகுந்த தார்ப்பாலின்களை வாங்கி விற்க வாய்ப்புகள் உள்ளது. இவை குறைந்த நாட்களிலேயே சாயம் போய்விடும் மற்றும் உதிர்ந்து விடும். ஆகவே கலப்படம் இல்லாத நல்ல பிளாஸ்டிக் தார்பாலின் யுவி ஸ்டெபிலைசர் சேர்க்கப்பட்டு உள்ளதா என்பதை சரி பார்த்து பிறகு தான் தார்ப்பாலின்கள் வாங்க வேண்டும்.
அர்ஜுன் தார்ப்பாலின் நீங்கள் எங்களிடம் நேரடியாக வாங்கும் பொழுது, உற்பத்தி விலைக்கே/ டீலர் விலைக்கே கிடைக்கும்.